Agriculture

திட்டங்களுக்கு எதிராக போராடினால் வெளிமாநிலத்தவருக்குத்தான்...

வேலைக்கு பின்னர் போராட்டங்கள் என்ற நிலை மாறி, போராட்டங்கள் செய்வதே தற்போது முழு நேர வேலையாக மாறிவிட்டது

இரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள்...

நெல் மற்றும் பருத்தி சாகுபடி பாதிப்பை தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகளின் பிணை இல்லா கடன் 1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்வு 

இந்நடவடிக்கையால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

புளிக்கும் தக்காளிக்கு போயாச்சு.. இனிமேல் கார தக்காளி வந்தாச்சு.. 

தக்காளி பழத்தின் நிறமும், சுவையும் மாறாமல் அதன் புளிப்பு சுவையை காரமாக மாற்றி அறிவியல் ஆய்வாளர்கள் புதிய சாதனை.

வயலில் அழுகிய சின்ன வெங்காயம்: விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விளைவித்த சின்ன வெங்காயம் நிலத்திலேயே அழுகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

லட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்ட பட்டுக்கூடுகள் 

தருமபுரி, அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 4 ஆயிரத்து 401 கிலோ வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டுக்கூடு விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி...

விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும்: ஆட்சியர்...

சேலம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.

புதிய தலைமுறை ‌செய்தி எதிரொலி : கடலாழி ஆற்றை தூர்வாரினர்...

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி பகுதியில் உள்ள கடலாழி ஆற்றை பொதுப்பணித்துறையினர் தூர் வாரினர்.

கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு கோரும் விவசாயிகள் 

கனமழையால் நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன

தொடர்ந்து பெய்த பருவமழையால் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கரும்பு விவசாயிகளுக்காக தமிழ் வழியில் மொபைல் ஆப் அறிமுகம்

விவசாயிகளுக்கு உதவும் விதமாக கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தமிழ் வழியில் மொபைல் செயலி அறி‌முகப்படுத்தப்பட்டுள்ளது.

விளிம்பிப் பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் ஸ்டார் ஃப்ரூட் என்றழைக்கப்படும் விளிம்பி பழம் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் திறக்கக் கோரி 5 மணி நேரமாக போராடிய விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சக விசாயிகள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயத்தை பாதுகாக்க நாட்டியாஞ்சலி!

புதுச்சேரியில் விவசாயத்தை பாதுக்காக வலியுறுத்தி ஒரே இடத்தில் பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரையும்...

கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒசூரில் கொத்தமல்லியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெண்‌டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வெண்டைக்காய் விலை அதிகரித்துள்ளதால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி‌ சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.